கணவர் சம்மதத்துடன் ஒரு விபச்சாரம்

கணவரின் சம்மதத்துடன் விபச்சாரம்
“ஒரு ஊரில் கோபம் நிறைந்த சோம்பேறி இருந்தான். எப்பொழுதம் குடித்துவிட்டு கெட்ட பெயர் வாங்குவதே அவன் வழக்கம். ஆனால் அவன் அறிவில், புத்திசாலிதனத்தில் மிகச்சிறப்பானவன். அதைதவிர அரசாங்க அதிகாரிகளை கைக்குள்  போட்டுக்கிட்டு அநியாயமும் அக்கிரமும் நிரம்பிய ஊமைகுசும்பன் அவன். அவனுக்கு ஒரு நேர்மையற்ற வஞசகம் நிறைந்த அம்மா ஒருத்தி இருந்தாள். கொடூரதனமும் மூர்க்கதனமும் நிறைந்தவள். பணத்தாசை பிடித்தவள். பேராசை கொண்டவள். பணத்திற்காக எந்த ஒரு துரோகத்தையும் செய்யக்கூடியவள். இந்த விஷயமெல்லாம் என் அக்கா காதலித்து கல்யாணம் பண்ணியதற்கு அப்புறம்தான் தெரியும். அதுக்கு முன்னாடி ரெம்பவும் நல்லவர்கள் போல நடித்தார்கள்.  பணத்திற்காக அவனும் அவனுடைய அம்மாவும் என்னுடைய அக்காவை கொடுமை படுத்தினார்கள். என் அப்பாவிடமிருந்து ஏராளமான சொத்துக்களையும் நகைகளையும் ஏமாற்றி பிடுங்கி கொண்டார்கள். அதற்கப்புறம் பண்ணையாளர்களுக்கும் ஜமீன்தார்களுகும்  பெரிய இடத்து மனிதர்களுக்கும் அவள் சந்தோஷம் தந்து வந்தவர்களை தலையாட்டி பொம்மைகளாக்கி நினைத்த காரியத்தை சாதித்து முடிப்பதே என்அக்காவின் கணவரின் எண்ணமும் அவர்களின் அம்மாவின் நோக்கமும் ” என்று நோட்டில் கதை எழுதிவிட்டு மணியை பார்த்தாள கன்னிபெண் கவிதா. மணி இரவு 10 ஆகியிருந்தது. சரி நைட் சீக்கிரம் படுத்தா தான் காலையில் சீக்கிரமா எழ முடியும் என்று எண்ணி படுத்து தூங்க ஆரம்பித்தாள் கவிதா!

விபரீத ராஜ யோகம் - மன்மோகன் சிங்-விஜய் மல்லைய்யா-நடிகர் ரஜினிகாந்த்-ஒசாமா பின்லேடன்-ஜாதகம்